நா

கவிஞர் தமிழ்நதியின் பேட்டி விகடனில் வந்ததும், அப்பேட்டி தமிழ்நதி சொல்லாதவற்றையும் போட்டு பத்திரி்கைத் தர்மத்தை மீறியதும் உங்களுக்குத் தெரிந்திருக்கும். விகடனை வாசிக்க எல்லோருக்கும் சந்தர்ப்பம் கிடைத்திருக்ககுமோ தெரியவில்லை. இங்கே பேட்டியும் மறுப்பும் உள்ளன. விகடனில் இருந்து நகலெடுத்து இங்கே போட்டிருப்பது எவ்வளது தூரம் சரியானது என தெரியவில்லையாயினும், வலையுலக நண்பர்களுக்காகவே இது. விகடன் இந்த மறுப்பில் கூட தனது வருத்தத்தைத் தெரிவிக்கவில்லை என்பது ஆ.வியில் எனக்குள்ள அன்னியோன்னியத்தைச் சிறிது ஆட்டம் காணத்தான் வைக்கிறது.

இவை ஐந்து படங்களாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றன. படத்தில்மேல் சொடுக்கிப் பார்ப்பவர்கள் கவனத்திற் கொள்க.

தமிழ்நதியின் பேட்டி
தமிழ்நதியின் மறுப்பு

 
இடுகை பிடித்தால் மேல்க்கையிலும், பிடிக்காவிட்டால் கீழ்க்கையிலும் சொடுக்கிவிட்டுப் போங்கோ

2 பின்னூட்டங்கள்.

தமிழ்நதி April 15, 2008 at 1:50 PM

நன்றி கெளபாய்மது. உங்கள் பெயர் இதுவரை கேள்விப்பட்டிராத புதிய பெயராக இருக்கிறது:)

கௌபாய்மது April 15, 2008 at 11:09 PM

வாங்கோ தமிழநதி,

நான் உங்களது தன்னிலை விளக்கம் இடுகைக்கு பின்னூட்டம் இட்டு நீங்கள் நன்றியும் தெரிவித்திருந்தீங்கள், மறந்துட்டீங்கள் போல.

நீங்களும் பின்னூட்டமிடுங்கோ