நா

பின்னூட்டங்களில் வரும் எரிதங்களை எவ்வாறு வேறுபடுத்தியறியலாம் என்ற தொனியில் இந்தச் சலன விவரணம் இங்கே தரப்படுகிறது.

கூடுதுறை வலைப்பதிவில் scssundarஇன் புதிய பதிவர்களுக்கு ஒர் எச்சரிக்கை எனும் இடுகையே என்னை இந்த இடுகையைப் போடத் தூண்டியது.
இச் சலன விவரணத்தினை பெரிய அளவில் பார்த்தால் உங்களுக்கு தெளிவாக இருக்கும் என நம்புகிறேன். அளவைப் பெரிதாக்க, சலனப் படத்தின் மேல் சொடுக்கி இதற்குரிய YouTube இணைப்பிற்குச் சென்று அங்கே முழு அளவில் பாருங்கள்.

இப்படி எரிதப் பின்னூட்டங்களை வேறுபடுத்த வேறேதும் வழிகள் இருந்தால் பின்னூட்ங்களில் அவை வரவேற்கப்படுகின்றன.

 
இடுகை பிடித்தால் மேல்க்கையிலும், பிடிக்காவிட்டால் கீழ்க்கையிலும் சொடுக்கிவிட்டுப் போங்கோ

3 பின்னூட்டங்கள்.

கூடுதுறை April 13, 2008 at 2:46 PM

நன்றி கௌபாய்மது அவர்களே,

எதோ நம்மால் முடிந்த உதவியை தமிழ் கூறும் பதிவுலகத்திற்க்கு செய்வோம்.

:)

தமிழ்பித்தன் April 14, 2008 at 8:48 AM

:) நன்றி

கௌபாய்மது April 14, 2008 at 1:11 PM

வாங்கோ கூடுதுறை மற்றும் தமிழ்பித்தன்,

யூடியூப்பில என்ர முதலாவது முயற்சி இதுதான்.:p கூடுதுறையைப் பாத்தவுடன செய்வம் எண்டு நினைச்சு..முன்றதுதான்.

நன்றி உங்களுக்கு.

நீங்களும் பின்னூட்டமிடுங்கோ