நா

கல்யாணத்திற்கு முன்னரும், கல்யாணத்திற்குப் பின்னரும் எப்படி ஆணும் பெண்ணும் இருப்பார்கள் என்பதை அறிய விருப்பமா? கீழே வாசியுங்கள்...


க.மு இருக்கிறது, சரி க.பி எங்கே எனத் தேடவேண்டாம். அப்படியே கீழிருந்து மேலே வாசியுங்கள். அவ்வளவுதான்.

அனுபவப் பட்டவர்கள் இதன் உண்மைத் தன்மையையும், அனுபவிக்கப் போகிறவர்கள் ஏதாவது தீர்வுகளையும் பின்னூட்டங்களில் வீசிச் செல்லாம்

 
இடுகை பிடித்தால் மேல்க்கையிலும், பிடிக்காவிட்டால் கீழ்க்கையிலும் சொடுக்கிவிட்டுப் போங்கோ

4 பின்னூட்டங்கள்.

நீங்க சொல்லியதெல்லாம் உண்மை. உண்மை. உண்மையைத் தவிர வேறொன்றுமில்லை..

snegan April 10, 2008 at 7:12 AM

ரொம்ப சூப்பருங்கோ.

கௌபாய்மது April 10, 2008 at 8:10 PM

வாங்கோ சின்னப்பையன்,

--நீங்க சொல்லியதெல்லாம் உண்மை. உண்மை. உண்மையைத் தவிர வேறொன்றுமில்லை..--

என்ன இப்படி சத்தியம் பண்றீங்க..அனுபவம் பேசுது போல..

வாங்கோ சினேகன்,

நீங்க மகிழ்ச்சியா இருந்தா சரிங்க.

kanna July 30, 2008 at 2:44 AM

Very Nice...

நீங்களும் பின்னூட்டமிடுங்கோ