நா

நேரடி ஒளிபரப்பு - அச்சுவலைச் சந்திப்பு
இலங்கையில் (02-11-2009) திங்கட்கிழமை மாலை மூன்று மணிக்கு நடக்கவிருக்கும் அச்சுவலைச் சந்திப்பு நேரடி ஒளிபரப்பாகக் காண்பிக்கப்படவிருக்கிறது.


சந்திப்புக்கு வரவியலாதுள்ள அச்சு ஊடகம் மற்றும் வலைப்பதிவுகள் சம்மந்தப்பட்டவர்கள் நேரடியாக சந்திப்பு மற்றும் கலந்துரையாடல்களைப் பார்த்து அதன்போதே உங்கள் கருத்துக்களைப் பகிரக்கூடிய (Chatting மூலமாக)சந்தர்ப்பத்தை இது வழங்குகிறது.

நேரடி ஒளிபரப்பு மற்றும் எழுத்துமூல உரையாடலுக்கான சுட்டி இதோ,

www.livestream.com/srilankatamilbloggers

நேரடி ஒளிபரப்பின் அனுபவமும், அதன்மூலமான கருத்துக்களைக் கையாளும் தன்மையும் நன்றாக அமைய பங்குபற்றுபவர்களின் ஒத்துழைப்பு வேண்டப்படுகிறது.


பிரியமுடன்,
மதுவதனன் மௌ.
(Aka)
கௌபாய்மது

 
இடுகை பிடித்தால் மேல்க்கையிலும், பிடிக்காவிட்டால் கீழ்க்கையிலும் சொடுக்கிவிட்டுப் போங்கோ

3 பின்னூட்டங்கள்.

ramesh November 1, 2009 at 12:55 AM

நன்றி காத்திருக்கிறோம்

வேந்தன் November 1, 2009 at 1:09 AM

நல்ல முயற்ச்சி...
வாழ்த்துக்கள்:)

தங்க முகுந்தன் November 1, 2009 at 4:56 AM

ரொம்ப நல்லதொரு செய்தி சொன்னீர் கௌபாய்மது! எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம்!

நீங்களும் பின்னூட்டமிடுங்கோ