நா

எனக்கு பயங்கர குழப்பம். கீழே இந்த படத்தில இருக்கிறது யார்? சில உதவிக்குறிப்புக்கள் தரமுடியும். முடிஞ்சா யார் என்று சொல்லுங்கோ பார்க்கலாம்.

1. இவர் ஒரு தென்னிந்திய சினிமா நடிகர்.
2. அண்மையில் வெளியான இவரது படம் சக்கை....போடுகிறது.
3. இது அன்ரானியோ பன்ரஸ் அல்ல.

பி.கு: நான் நேற்றுத்தான் குருவி படம் பாத்தனான். தமிழ் வலையுலகம் சொல்லச் சொல்லக் கேக்காமல் போய்ப் பாத்தனான். எனக்கு இதுவும் வேணும்..இன்னமும் வேணும்.

 
இடுகை பிடித்தால் மேல்க்கையிலும், பிடிக்காவிட்டால் கீழ்க்கையிலும் சொடுக்கிவிட்டுப் போங்கோ

6 பின்னூட்டங்கள்.

துளசி கோபால் May 26, 2008 at 3:07 AM

பார்த்தாச்சா? அதுதான் மூளை(?) கலக்கம்.

நல்ல 'டாக்டர்' யாரையாவது பாருங்கோ:-)

TBCD May 26, 2008 at 7:32 AM

வாங்க..வந்து சோதியில் ஐக்கியமாகுங்க..


குருவி விமர்சனம் படிச்சும், படம் பார்த்தவங்களை சாடே மசோகிஸ்ட் வகையில் சேர்க்கப் போறாங்களாமே...

மதுவதனன் மௌ. May 26, 2008 at 11:17 AM

வாங்கோ துளசி,

என்ன பண்றது? டாக்டர் நல்லாருப்பார் என்றுதான் போனேன். கடைசில பாருங்கோ டாக்டர்கிட்ட போகவேண்டியிருக்கு. :((

மதுவதனன் மௌ. May 26, 2008 at 11:20 AM

வாங்கோ ரிசிபிடி,

நீங்க எழுதின விமர்சனம் வாசிச்சபோதே தெரிஞ்சிருக்கணும். ஏதோ ஒரு நப்பாசையில போனேன். இப்பிடி ஆச்சு.

யாருங்க அது சாடே மசோகிஸ்ட்?

மதுவதனன் மௌ.

அதிஷா May 27, 2008 at 2:31 PM

நீங்க பெரிய தைரியசாலிதான் :))

மதுவதனன் மௌ. May 27, 2008 at 9:17 PM

வாங்கோ அதிஷா,

இனி எந்தப் படத்தையும் குறையேதும் சொல்லாது பார்ப்பேன் என்ற வைராக்கியம் வந்துட்டுது. இனி நான் தைரியசாலிதான்.

மதுவதனன் மௌ.

நீங்களும் பின்னூட்டமிடுங்கோ