நா

விபத்துக்கள் என்றாலே எதிர்பாராது நடப்பவைதான். சாதாரண விபத்துகளில் இறப்பவர்களும் உண்டு; கொடுமையான விபத்துகளில் தப்பித்துக் கொள்பவர்களும் உண்டு. கீழே உள்ள இரண்டு சலனப் படங்களில் இருவேறு விபத்துச் சம்பவங்கள் காட்டப் படுகின்றன. இரண்டிலும் உயிரிழப்புக்கள் இல்லையாதலால் கொடுமையானாலும் பார்க்க முடியும்.யூடியூப்பில் உலவும்போது கிடைத்ததைப் பகிர்கிறேன்.
மதுவதனன் மௌ.

 
இடுகை பிடித்தால் மேல்க்கையிலும், பிடிக்காவிட்டால் கீழ்க்கையிலும் சொடுக்கிவிட்டுப் போங்கோ

0 பின்னூட்டங்கள்.

நீங்களும் பின்னூட்டமிடுங்கோ