அன்புக்குரியவர்கள்: இதுக்குரிய ஹார்மோன் சுரக்கிறது குறைவு
ஆசைக்குரியவர்: இதுக்குரிய ஹார்மோன் நிறைய சுரக்கிறது.
இலவசமாய் கிடைப்பது: இலவசச் சாப்பாடு எண்டு உலகத்தில எதுவும் இல்லை (There is nothing called free lunch)
ஈதலில் சிறந்தது: கடவுளுக்கு ஈயாதிருப்பது.
உலகத்தில் பயப்படுவது: மதங்களைக் கண்டு.
ஊமை கண்ட கனவு: அது ஒன்றும் ரகசியமில்லை
எப்போதும்உடனிருப்பது: இரண்டு செல்பேசிகள்
ஏன் இந்த பதிவு: தொடர்பதிவுப் ஃபோபியா இதைக் கண்டு வரவில்லையாதலால்
ஐஸ்வர்யத்தில் சிறந்தது: அந்தந்த நிலையைப் பொறுத்து
ஒரு ரகசியம்: நாங்களெல்லாம் ஊத்தையில இருந்து வந்தனாங்களாம் - குர்ஆன், பைபிள் சொல்லுது.
ஓசையில் பிடித்தது: வேலை முடிந்து மடிக்கணினியை மூடும் டிக் ஓசை
ஔவை மொழி ஒன்று: மெல்லி நல்லாள் தோள்சேர்.
(அ)ஃறிணையில் பிடித்தது(வை) : உயர்திணையை வலிந்து தமதாக்கிக் கொண்டோர்
A – Available/Single? : Single and Available
B- Best Friend?: சந்தர்ப்பங்கள் தீர்மானிக்கின்றன
C- Cake or Pie ?: American Pie
D – Drink of choice? : Other than beer
E – Essential item you use every day? : Google
F – Favorite color? : எந்தக் கலர் எண்டாலும் எல்லாப் பொம்புளைப் பிள்ளைகளையும் பிடிக்கும்.
G – Gummy Bears Or Worms?: எது எடுத்தாலும் Big City இல 100 கிராம் 100 ரூபா.
H – Hometown? : பிறந்ததா, வாழ்ந்ததா, கூட நாள் வாழ்ந்ததா?
I – Indulgence? : அந்தாள் செய்யிறதுக்கெல்லாம் எங்க போறதாம்.
J – January or February? உடனிருந்தால் எதுவும்
K – Kids & their names? : இல்லாத மாட்டில எத்தனை லீற்றர் பால் கறக்கலாம்?
L – Life is incomplete without? : விஞ்ஞானம்
M – Marriage date? : Marriage க்குப் பிறகுதான் dating
N – Number of siblings? : எண் கணித சாத்திரத்தை நம்புதல் அழகல்ல.
O – Oranges or Apples? : ஓசியா வந்த Orange Phone உம், அன்பளிப்பா வந்த Apple iPod உம்
P – Phobias/Fears? : வலையுலகில தடுக்கி விழுந்தா விருதுகளுக்கு மேல விழுந்துடுவனோ..
Q – Quote for today?: ஒவ்வொரு நாளும் Quote தேடாதே.
R – Reason to smile? : ஆராவது இப்பிடிக் கேட்டா சிரிப்பு வந்துடும்
S – Season? : இரவில் குளிர் பகலில் வெயில்
T – Tag 4 People? : :-D
U – Unknown fact about me? : Thinking..
V – Vegetable's you don't like? : சோயா இறைச்சி
W – Worst habit? : Habit of worst thinking
X – X-rays you've had? : விழுந்து முழங்கால் நோவந்து
Y – Your favorite food? : முந்திரிக் கொட்டை
Z – Zodiac sign? : என்னாது?
அழைத்த நிலாவுக்கு நன்றிகளுடன்
பிரியமுடன்,
மதுவதனன் மௌ. | கௌபாய்மது.
9 பின்னூட்டங்கள்.
நிறையப்பதில்களில் விவகாரம் தெரிகிறதே? இங்கே நான் நாவை அடக்கிக்கொள்கிறேன்.
வாங்கோ சுபாங்கன்,
என்னண்டாலும் கேளுங்கோ... தரப்படும் :))
//ஈதலில் சிறந்தது: கடவுளுக்கு ஈயாதிருப்பது//
//(அ)ஃறிணையில் பிடித்தது(வை) : உயர்திணையை வலிந்து தமதாக்கிக் கொண்டோர்//
அருமை நல்லாயிருக்கு.....
வாங்கோ நிலா...
நீங்கள்தான் கூப்பிட்டனீங்கள்.. நல்லாயிருந்திச்சு... எழுதிப்போட்டன். :)
//Subankan November 27, 2009 6:34 PM
நிறையப்பதில்களில் விவகாரம் தெரிகிறதே? இங்கே நான் நாவை அடக்கிக்கொள்கிறேன். //
சுபாங்கன் அண்ணாவை வழிமொழிந்து எனது நாவையும் கஷ்ரப்பட்டு அடக்கிக் கொள்கிறேன்....
உங்கட பதிவுக்கு விளக்கமா பின்னூட்ட வெளிக்கிட்டா தனிப்பதிவே வந்திரும் போல? ஒவ்வொரு விடையிலயும் ஒவ்வொரு விவகாரமாகத் தெரிகிறது....
பதிவுக்கு வாழ்த்துக்கள்....
//உலகத்தில் பயப்படுவது: மதங்களைக் கண்டு.//
விவகாரங்கள் இருக்கெண்டாலும் இந்த கருத்துக்கு வாழ்த்துக்கள்
வாங்கோ கோபி,
உண்மையாவே பிரச்சினையா இருந்தா சுட்டிக்காட்டுங்கப்பா.. நானும் திருந்தலாமில்ல..
வாங்கோ யோ,
வாழ்த்துக்கு நன்றி..
//உண்மையாவே பிரச்சினையா இருந்தா சுட்டிக்காட்டுங்கப்பா.. நானும் திருந்தலாமில்ல..//
பிழையோ? அப்பிடியொண்டுமில்ல.....
இனி வந்தா சொல்லுறம்..... :P
வாழ்த்துக்கள் அண்ணா.....
நீங்களும் பின்னூட்டமிடுங்கோ