நா

எங்கட குடும்பத்துக்கு ஒரு கிழமைக்கு சாப்பாட்டுக்கு எவ்வளவு காசு செலவழிக்கறம் என்னென்ன வாங்குறம் எண்டு தெரியும். மற்ற நாடுகளில எப்படி அவங்கள் சாப்பிடுறாங்கள் எண்டு CNN TIME ஆராய்ந்திருக்கிறது. அவற்றைக் கீழ பாருங்கோ.

ஆங்கிலத்திலேயே போட்டால் நல்லாயிருக்கும் போல் தோணிச்சுது. அப்பிடியே போட்டிருக்கறன். இந்தியா இருக்குது. எங்கட இலங்கை இதுக்குள்ள வரேல்ல :(

1. Japan: The Ukita family of Kodaira City
Food expenditure for one week: 37,699 Yen or $317.25
Favorite foods: sashimi, fruit, cake, potato chips

2. Italy: The Manzo family of Sicily
Food expenditure for one week: 214.36 Euros or $260.11
Favorite foods: fish, pasta with ragu, hot dogs, frozen fish sticks
3. Chad: The Aboubakar family of Breidjing Camp
Food expenditure for one week: 685 CFA Francs or $1.23
Favorite foods: soup with fresh sheep meat

4. Kuwait: The Al Haggan family of Kuwait City
Food expenditure for one week: 63.63 dinar or $221.45
Family recipe
: Chicken biryani with basmati rice

5. United States: The Revis family of North Carolina
Food expenditure for one week: $341.98
Favorite foods: spaghetti, potatoes, sesame chicken
6. Mexico: The Casales family of Cuernavaca
Food expenditure for one week: 1,862.78 Mexican Pesos or $189.09
Favorite foods: pizza, crab, pasta, chicken

7. China: The Dong family of Beijing
Food expenditure for one week: 1,233.76 Yuan or $155.06
Favorite foods: fried shredded pork with sweet and sour sauce
8. Poland: The Sobczynscy family of Konstancin-Jeziorna
Food expenditure for one week: 582.48 Zlotys or $151.27
Family recipe: Pig's knuckles with carrots, celery and parsnips
9. Egypt: The Ahmed family of Cairo
Food expenditure for one week: 387.85 Egyptian Pounds or $68.53
Family recipe: Okra and mutton
10. Ecuador: The Ayme family of Tingo
Food expenditure for one week: $31.55
Family recipe: Potato soup with cabbage

11. United States: The Caven family of California
Food expenditure for one week: $159.18
Favorite foods: beef stew, berry yogurt sundae, clam chowder, ice cream
12. Mongolia: The Batsuuri family of Ulaanbaatar
Food expenditure for one week: 41,985.85 togrogs or $40.02
Family recipe: Mutton dumplings

13. Great Britain: The Bainton family of Cllingbourne Ducis
Food expenditure for one week: 155.54 British Pounds or $253.15
Favorite foods: avocado, mayonnaise sandwich, prawn cocktail, chocolate fudge cake with cream
14. Bhutan: The Namgay family of Shingkhey Village
Food expenditure for one week: 224.93 ngultrum or $5.03
Family recipe: Mushroom, cheese and pork
15. Germany: The Melander family of Bargteheide
Food expenditure for one week: 375.39 Euros or $500.07
Favorite foods: fried potatoes with onions, bacon and herring, fried noodles with eggs and cheese, pizza, vanilla pudding
16. Australia: The Browns of River View
Food expenditure for one week: 481.14 Australian dollars or US$376.45
Family Recipe: Marge Brown's Quandong (an Australian peach) Pie, Yogurt
17. Guatemala: The Mendozas of Todos Santos
Food expenditure for one week: 573 Quetzales or $75.70
Family Recipe: Turkey Stew and Susana Perez Matias's Sheep Soup
18. Luxembourg: The Kuttan-Kasses of Erpeldange
Food expenditure for one week: 347.64 Euros or $465.84
Favorite Foods: Shrimp pizza, Chicken in wine sauce, Turkish kebabs
19. India: The Patkars of Ujjain
Food expenditure for one week: 1,636.25 rupees or $39.27
Family Recipe: Sangeeta Patkar's Poha (Rice Flakes)
20. United States: The Fernandezes of Texas
Food expenditure for one week: $242.48
Favorite Foods: Shrimp with Alfredo sauce, chicken mole, barbecue ribs, pizza

21. Mali: The Natomos of Kouakourou
Food expenditure for one week: 17,670 francs or $26.39
Family Recipe: Natomo Family Rice Dish

22. Canada: The Melansons of Iqaluit, Nunavut Territory
Food expenditure for one week: US$345
Favorite Foods: narwhal, polar bear, extra cheese stuffed crust pizza, watermelon
23. France: The Le Moines of Montreuil
Food expenditure for one week: 315.17 euros or $419.95
Favorite Foods: Delphine Le Moine's Apricot Tarts, pasta carbonara, Thai food

24. Greenland: The Madsens of Cap Hope
Food expenditure for one week: 1,928.80 Danish krone or $277.12
Favorite Foods: polar bear, narwhal skin, seal stew

25. Turkey: The Celiks of Istanbul
Food expenditure for one week: 198.48 New Turkish liras or $145.88
Favorite Foods: Melahat's Puffed Pastries
நீங்கள் ஒப்பிட்டுப் பாக்குறதுக்கு சுகமா இஞ்சை வரிசைப்படுத்தியிருக்கிறன், பாருங்கோ.

ஒரு கிழமைக்கான உணவுச் செலவு.

  1. ஜெர்மனி $500.07
  2. லக்ஸம்பேர்க் $465.84
  3. பிரான்ஸ் $419.95
  4. ஆஸ்திரேலியா $376.45
  5. கனடா $345
  6. அமெரிக்கா $341.98 கரோலினா
  7. ஜப்பான் $317.25
  8. கிரீன்லாந்து $277.12
  9. இத்தாலி $260.11
  10. பிரித்தானியா $253.15
  11. அமெரிக்கா $242.48 டெக்ஸாஸ்
  12. குவைத் $221.45
  13. மெக்சிகோ $189.09
  14. அமெரிக்கா $159.18 கலிபோர்னியா
  15. சீனா $155.06
  16. போலந்து $151.27
  17. துருக்கி $145.88
  18. கௌதமாலா $75.70
  19. எகிப்து $68.53
  20. மொங்கோலியா $40.02
  21. இந்தியா $39.27
  22. ஈக்குவடோர் $31.55
  23. மாலி $26.39
  24. பூட்டான் $5.03
  25. சாட் $1.23
குடும்பத்தில இருக்கிற உறுப்பினர்களின் எண்ணிக்கையையும் போடுவம் எண்டா, நேரம் இல்லாமக் கிடக்குது. நீங்கள் அதையும் பாத்துக்கொள்ளுங்கோ.

இதை உறுதிப்படுத்திப் பாக்கோணுமெண்டா இந்த CNN TIME இணைப்புகளுக்குப் போய்ப் பாருங்கோ.

 
இடுகை பிடித்தால் மேல்க்கையிலும், பிடிக்காவிட்டால் கீழ்க்கையிலும் சொடுக்கிவிட்டுப் போங்கோ

10 பின்னூட்டங்கள்.

துளசி கோபால் April 15, 2008 at 3:01 AM

எங்க ஊரையும் காணோம்!

இதை சக பதிவர் மைபிரண்ட் மின்னஞ்சலில் அனுப்பியிருந்தார்.
ஏற்றத் தாழ்வு மிக அதிகமாக உள்ளது.

Mathuvathanan Mounasamy / cowboymathu April 15, 2008 at 10:56 PM

வாங்கோ துளசி மாம்,

உங்க ஊர் எதுங்க? CNN TIME part 1, part 2 ன்னு இந்த சர்வேய செய்திருக்கிறாங்கள். சிலவேளை part 3 இல உங்க ஊரும் வரலாம்

Mathuvathanan Mounasamy / cowboymathu April 15, 2008 at 11:00 PM

வாங்கோ யோகன் பாரிஸ்,

மின்னஞ்சல்ல என்க்கும் வந்திருந்தா அப்பிடியே போட்டிருப்பேனில்ல. இது CNN TIME இல் நகலெடுத்து ஒட்டினதிலேயே கையெல்லாம் வலிச்சது.

வாழ்க்கை முறைகளும் செலவுகளும் என்னமாய் வேறுபடுகின்றன.

Anonymous April 16, 2008 at 12:26 AM

This is the first time I am seeing this. Excellent info. Interesting to know other people's favorite food. Good job.

Ravi

aanazagan April 16, 2008 at 9:03 AM

ஒவ்வொரு நாட்டுக்காரனும் சாப்பிடற சாப்பட்டைஒவ்வொரு நாட்டுக்காரனும் சாப்பிடற சாப்பாட்டை பார்த்தா அவங்க ஒரு வீட்டுச் சாப்பாட்டை இந்தியாவில ஒரு கிராமமே உக்கார்ந்து சாப்பிடுமே.

துளசி கோபால் April 16, 2008 at 2:49 PM

எங்கூரு நியூஸிலாந்துங்க:-))))

Mathuvathanan Mounasamy / cowboymathu April 16, 2008 at 8:45 PM

துளசி மாம்,

நியூசிலாந்தையெல்லாம் ஊரு ஆக்கிட்டீங்களா? இந்த இணைத்தால உலகமே கிராமம் ஆகிவிட்டது என்பது இதுதானோ. :)

எங்க ஊரும் இல்லீங்க. பாப்பம், அடுத்த கட்டத்தில வருதா என்று.

Mathuvathanan Mounasamy / cowboymathu April 16, 2008 at 8:54 PM

வாங்கோ ரவி,

இப்பிடி நிறைய வலைப்பதிவுகளும் நல்ல நல்ல இடுகைகளும் இந்த இணையப் பரப்பில கிடக்குங்கோ. பாருங்கோ. பயன்பெறுங்கோ.

Mathuvathanan Mounasamy / cowboymathu April 16, 2008 at 8:56 PM

aanazagan said...

ஒவ்வொரு நாட்டுக்காரனும் சாப்பிடற சாப்பட்டைஒவ்வொரு நாட்டுக்காரனும் சாப்பிடற சாப்பாட்டை பார்த்தா அவங்க ஒரு வீட்டுச் சாப்பாட்டை இந்தியாவில ஒரு கிராமமே உக்கார்ந்து சாப்பிடுமே.


என்ன செயயிறது ஆணழகன், வாழ்க்கை முறைகள் மாறுபட்டா அப்படித்தானிருக்கும்.

நீங்களும் பின்னூட்டமிடுங்கோ