நா

எங்கட இடங்களில மட்டும் இந்தப் பிரச்சினை இல்ல. எல்லா இடமும் அதே கதிதான். உதாரணத்துக்கு கொஞ்ச படங்களைப் பாருங்கோ.

இது இரண்டும் மொஸ்கோவிலஇது இத்தாலியில


இது இரண்டும் சீனாவிலஇது ஆர்மேனியாவில


இது பிரேசிலில்


இது வெனிஸில


இந்த இடங்களில எல்லாம் டிராபிக் பொலிஸ் இல்லாட்டி கதை கந்தல்தான். ஆனா இந்தியாவுல மட்டுந்தான் ஜனங்கள் தாங்களாகவே டிராபிக்கை சமாளிச்சுக்கொண்டு போவாங்க, பொலிஸ் இல்லாட்டியும் கூட. இத பாத்து அறிஞ்சு கொள்ளுங்க இந்திய மகா ஜனங்களோட திறமையை.
 
இடுகை பிடித்தால் மேல்க்கையிலும், பிடிக்காவிட்டால் கீழ்க்கையிலும் சொடுக்கிவிட்டுப் போங்கோ

0 பின்னூட்டங்கள்.

நீங்களும் பின்னூட்டமிடுங்கோ